“மும்பை போல இங்கேயும் போலீஸ் பாதுகாப்பு வேணும்… பெண்கள் பெட்டிக்குள் திடீரெனப் பாய்ந்த மர்ம நபர்!” – மூச்சு முட்டச் செய்த நள்ளிரவு ரயில் பயணத்தின் ஷாக் காட்சிகள்…!!”
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா சீல்டா ரயில் நிலையத்திலிருந்து நள்ளிரவு நேரத்தில் புறப்பட்டுச் சென்ற ஷாந்திபூர் உள்ளூர் ரயிலில் நடந்த ஒரு பகீர் சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரவு 7:58 மணியளவில் இயக்கப்பட்ட இந்த ரயிலின் பெண்களுக்கான பிரத்யேகப்…
Read more