“அமைதியாய் இருக்காதே.. தட்டிக்கேள்!” பயணத்தில் பாலியல் தொல்லை.. அஞ்சாமல் கேமராவை எடுத்த துணிச்சலான பெண்!” ரயில் பயணத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.. வைரலாகும் வீடியோ..!!”

விவேக் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த ரூபாலி தீட்சித் என்ற பெண் பயணியிடம், சக பயணி ஒருவர் அநாகரிகமாக நடந்துகொண்ட சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரயிலின் கதவருகே நின்றிருந்த அந்தப் பெண்ணைப் பார்த்து, அந்த நபர் தொடர்ச்சியாக…

Read more

“21 வருஷம்.. ஒரு பைசா கூட வாங்காம சேவை!” பணம் கொடுத்தாலும் கிடைக்காத தண்ணீரைக் கொடுத்து, 21 வருடங்களாகப் பயணிகளின் தாகம் தீர்க்கும் முதியவர்.. நெகிழ்ச்சி வீடியோ..!!”

ராஜஸ்தான் மாநிலம் பார்மரைச் சேர்ந்த 77 வயது முதியவர் தானா ராம் கத்வாசரா, கடந்த 21 ஆண்டுகளாக பாலைவனச் சாலையில் பயணிக்கும் அந்நியர்களுக்குத் தாகம் தீர்க்கும் மனிதாபிமானப் பணியைச் செய்து வருகிறார். கோடைகாலத்தில் 47 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரும்…

Read more

சதாப்தி ரயிலுக்குள் நுழைந்த மழை!” இருக்கைக்கு மேலே கொட்டிய தண்ணீர்.. ரயில்வே நிர்வாகத்தின் அலட்சியத்தால் பயணிகள் கடும் அவதி.. வைரலாகும் வீடியோ..!!”

இந்தியாவின் மிக முக்கியமான மற்றும் சொகுசு ரயில்களில் ஒன்றான ‘சதாப்தி எக்ஸ்பிரஸ்’ ரயிலில் பெய்த கனமழையால் ஏசி பெட்டிக்குள் தண்ணீர் ஒழுகிய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஹவுரா – நியூ ஜல்பைகுரி இடையே இயங்கும் இந்த…

Read more

“இது எப்படி சாத்தியம்?” ஏர்போர்ட்டில் பாதுகாப்பு வீரரையே வாயடைக்க வைத்த பயணி.. கையில் இருந்த அடையாளம் எப்படி அங்கே போனது? மிரண்டு போன CISF படை.. வைரல் வீடியோ..!!

தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், விமான நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த சி.ஐ.எஸ்.எஃப்  வீரரிடம் பயணி ஒருவர் செய்த மாயாஜால வித்தை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அந்தப் பயணி வீரரின் ஒரு கையில் ‘X’ என்ற அடையாளத்தை…

Read more

இணையத்தை அதிரவைக்கும் வீடியோ.. ஓடும் ரயிலில் ரீல்ஸ் எடுத்த இளைஞர்.. ஒரே ஒரு உதை.. அடுத்த விநாடியே நடந்த பகீர் சம்பவம்..!!

இன்றைய காலத்தில் சமூக வலைதளங்களில் புகழ்பெறுவதற்காக இளைஞர்கள் எதையும் செய்யத் துணிகிறார்கள். சில நேரங்களில் இது போன்ற முயற்சிகள் விபரீதத்தில் முடிந்துவிடுகின்றன. அப்படி ஒரு அதிர்ச்சிகரமான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், ஒரு இளைஞர் ஓடும் இரயிலுக்கு மிக அருகில்…

Read more

8 செகண்ட் தான் கேப்.. மரணத்தின் பிடியில் இருந்த முதியவர்..‌ காப்பாற்றிய போலீஸ்காரர்.. வைரலாகும் திக் திக் வீடியோ..!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஜாலான் மாவட்டத்தில் உள்ள ஓரை இரயில் நிலையத்தில், முதியவர் ஒருவரின் உயிரைக் காப்பாற்றிய தலைமைக் காவலர் பீம்சென் திரிபாதி தற்போது ஹீரோவாகக் கொண்டாடப்படுகிறார். அங்குள்ள ஒன்றாவது பிளாட்பாரத்தில் பயணி ஒருவர் அபாயத்தை உணராமல் தண்டவாளத்தைக் கடக்க முயன்றார்.…

Read more

‘ரயிலில் மகாபாரதம்’ பண்டிகைக் கூட்டத்தில் பெண்களிடம் நடந்த அநாகரீகம்…. லட்சக்கணக்கானோரைக் கோபப்படுத்திய 10 விநாடி கிளிப்….!!

சமூக ஊடகங்களில் தற்போது அதிர்ச்சியூட்டும் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. டெல்லியில் இருந்து பீகாருக்குச் செல்லும் ரயிலில் ஏற்பட்ட கட்டுக்கடங்காத கூட்ட நெரிசலைக் காட்டுவதாக இந்த வீடியோ உள்ளது. இதில், இரண்டு பெண்கள் ரயிலின் படுக்கை (Berth) பகுதியில் எப்படியோ ஏறி…

Read more

Other Story