டிக்கெட் இல்லாமல் ஏசி பெட்டியில் பயணம் செய்த இளம் பெண் ஒருவர், டிக்கெட் பரிசோதகர் பிடித்தபோது அவரிடம் வாக்குவாதம் செய்து நாடகமாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விதிகளின்படி அபராதம் கட்டுவதற்குப் பதிலாக, தான் ஒரு பெண் என்பதைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு ‘நாடகம் ‘ ஆடிய அந்தப் பெண்ணின் செயல் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

“>

 

இது உண்மையிலேயே பெண்களுக்கான உரிமையா அல்லது சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துவதா என்ற விவாதம் தற்போது எழுந்துள்ளது