“காவல்துறையின் அதிர்ச்சி அடாவடி.. வழி கேட்டதற்காக இளைஞர் மீது விழுந்த கொடூர அடி… மாநாட்டுப் போராட்டத்தில் அரங்கேறிய ஷாக் சம்பவம்… இணையத்தில் கொந்தளிக்கும் மக்கள்..!!”
மாநாடு ஒன்றிற்குச் செல்ல முயன்ற இளைஞரை விவிகே கட்சியினர் சாலையில் அமர்ந்து மறித்த நிலையில், வழிகேட்ட அந்த இளைஞரைக் காவல்துறை கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ள சம்பவம் பெரும் சர்ச்சையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மாநாடு காரணமாகப் பொதுமக்களுக்குப் போக்குவரத்து நெரிசலும் சிக்கலும் ஏற்பட்டதால், விவிகே…
Read more