இது கொண்டாட்டமா இல்ல மரண விளையாட்டுமா? எஸ்யூவி கார்களில் தொங்கியபடி மாணவர்கள் செய்த பகீர் செயல்.. வைரல் வீடியோ..!!
சத்தீஸ்கர் மாநிலம் கோர்பா மாவட்டத்தில், தனியார் பள்ளி மாணவர்கள் தங்களது பிரிவு உபசார விழாவை முன்னிட்டு பொதுச் சாலைகளில் கார்களில் ஆபத்தான சாகசங்களில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேகமாகச் சென்ற எஸ்யூவி ரக கார்களின் ஜன்னல்கள் மற்றும் மேற்கூரை வழியாக…
Read more