ரீல்ஸ் பார்த்துக்கொண்டிருந்த போதே நேர்ந்த கொடூரம்.. 10 வயது சிறுவன் திடீர் மரணம்.. மருத்துவர்கள் சொல்லும் பகீர் பின்னணி..!!

உத்தரப்பிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தில், 10 வயது சிறுவன் ஒருவன் செல்போனில் ‘ரீல்ஸ்’ (Reels) பார்த்துக்கொண்டிருந்த போதே திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தச் சிறுவன் வழக்கம்போல ஆரோக்கியமாகவே இருந்ததாகவும், மொபைல் பார்த்துக் கொண்டிருந்தபோது திடீரென…

Read more

Other Story