கடையநல்லூர் அருகே பயங்கரம்… எமனாக மாறிய சொகுசு கார்… அடுத்தடுத்து பறிபோன 2 உயிர்கள்… நடுரோட்டில் துடிதுடித்த காவலர் குடும்பம்…!!!
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே இடைகால் பகுதியில் நேரிட்ட சாலை விபத்தில், தென்காசி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த காவலர் மற்றும் அவரது 5 வயது மகன் ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். கடையநல்லூர் அடுத்த பாம்புகோவில் சந்தையைச் சேர்ந்த ராமச்சந்திரன்…
Read more