“பக்தர்களே ரெடியா…?” சங்கரன்கோவில் ஆடித் தபசுத் திருவிழா கோலாகலம்… ஜூலை 28 உள்ளூர் விடுமுறை அறிவிப்பு…!
தென்காசி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோயிலில், ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் வெகுவிமரிசையாக நடைபெறும் உலகப் புகழ்பெற்ற ‘ஆடித் தபசு’ திருவிழா தற்போது மிகக் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. ‘ஹரியும் சிவனும் ஒன்றே’ எனும் உயரிய…
Read more