“மார்கழி அதிகாலையில் நேர்ந்த பயங்கரம்…” குளியலறையில் விழுந்த ரத்தத் துளிகள்… சிக்கிய பால் வியாபாரி.‌.. தென்காசியை அதிரவைத்த கொலைச் சம்பவம்…!!!

தென்காசி அருகே சேர்ந்தமரம் பகுதியில் 4 சவரன் தங்க நகைக்காக இல்லத்தரசி முருகசெல்வி என்பவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாட்டில் பணிபுரியும் அய்யங்கண்ணு என்பவரின் மனைவியான முருகசெல்வி (42), தனது 12 வயது மகளுடன்…

Read more

Other Story