“எல்லாரும் வேணாம்னு தடுத்தும் கேட்காம….!” பெருக்கெடுத்து ஓடிய ஆற்றில் பைக்கை இறக்கிய வாலிபர்…. அடுத்த நொடியே நடந்த கொடூரம்…. பதறவைக்கும் வீடியோ….!!
பருவமழை காலத்தில் பெருக்கெடுத்து ஓடும் ஆற்றின் மீதான பாலத்தைக் கடக்க முயன்று, இளைஞர் ஒருவர் தனது பைக்கோடு நீரில் அடித்துச் செல்லப்பட்ட அதிர்ச்சி வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பாலத்தின் மீது நீர் வேகமாகப் பாய்ந்ததால் ஆபத்தை உணர்ந்த மக்கள்…
Read more