“நடு ரோட்டில இப்படி தான் அடிச்சிப்பீங்களா?” தாருமறாக தாக்கிக்கொண்ட இருவர்…. வைரலாகும் பரபரப்பு வீடியோ….!!
நள்ளிரவு நேரத்தில் பொதுச் சாலை ஒன்றில் ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டு, திடீரெனக் கைகலப்பில் இறங்கிய காட்சிகள் இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒருவருக்கொருவர் ஆக்ரோஷமாகத் தாக்கிக் கொள்ளும் இந்தச் சம்பவத்தின் போது, அங்கிருந்த ஒரு கும்பல் அதனைத்…
Read more