OMG: கால் வலிக்கு ஊசி போட்ட பெண் திடீரென இறப்பு….. வாக்குவாதத்தில் உறவினர்கள்…. மருத்துவமனையில் பரபரப்பு….!!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் ராம் நகர் பகுதியில் வசித்து வருபவர் தான் கூலித் தொழிலாளி இம்ரான். இவருக்கு ரேஷ்மா என்ற மனைவி இருந்தார். இதில் ரேஷ்மாவின் அக்கா மகளுக்கு கடந்த 20 நாட்களுக்கு முன் அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்தது. ஆகவே…

Read more

மீண்டும் அதிர்ச்சி சம்பவம்!…. தெரு நாய் கடித்து தொழிலாளி பலி…. விசாரணையில் போலீஸ்….!!!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நாட்றம்பாளையம் கிராமத்தில் வசித்து வந்தவர் தான் முனி மல்லப்பா. கூலி தொழிலாளியான இவர் முன்ராஜ் என்பவரின் தோட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளாக பணி செய்து வந்தார். அதன்படி கடந்த மாதம் 27ம் தேதி இரவு தோட்டத்தில் வேலை…

Read more

“இப்படி கூடவா யோசிப்பீங்க?”…. ஏடிஎம் எந்திரத்தில் கொள்ளை…. பக்காவாக பிளான் போட்ட வாலிபர்கள்….. போலீஸ் கைது நடவடிக்கை….!!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூரில் தனியார் பேங்க் ஏடிஎம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த ஏடிஎம் பழுதடைந்து இருப்பதால் அதனை சரிசெய்ய பராமரிப்பாளர்கள் வந்திருந்தனர். அப்போது ஏடிஎம் அறையில் இருந்த கேமராக்களை அவர்கள் ஆய்வு மேற்கொண்டபோது 2 வாலிபர்கள் எந்திரத்தில் பசையை தடவி…

Read more

பெரும் அதிர்ச்சி..! “கேஆர்பி அணையில் குதித்த ஒரே குடும்பத்தினர்”… 2 பேர் உயிரிழப்பு.. 2 பேருக்கு தீவிர சிகிச்சை… நடந்தது என்ன…? கிருஷ்ணகிரியில் பரபரப்பு..!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கே.ஆர்.பி. அணையில், குடும்ப பிரச்சனையால் தற்கொலைக்கு முயன்ற நான்கு பேரில், இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். இன்று  காலை, அணையின் சிறிய மதகு பகுதியின் அருகில் இருந்து நான்கு பேர் திடீரென நீரில் குதித்து தற்கொலை செய்ய முயன்றனர்.…

Read more

“கிணற்றில் பிணமாக மிதந்த 2 பேர்”.. 5 வயது மகனை தள்ளிவிட்டு தந்தை எடுத்த முடிவு… மனைவியிடம் பணம் வாங்கி வருவதாக சொல்லிவிட்டு… அதிர்ச்சி சம்பவம்..!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே சாமல்பட்டி ரெயில் நிலையம் அருகே உள்ள ஒரு கிணற்றில் இருந்து, 37 வயதுடைய ஆண் மற்றும் 5 வயது சிறுவன் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறிந்த சாமல்பட்டி போலீசார் மற்றும் தீயணைப்பு…

Read more

  • August 30, 2025
டிஜே இசை…! “மது போதையில் குத்தாட்டம் போட்ட நண்பர்கள்”… வலுக்கட்டாயமாக டான்ஸ் ஆட அழைத்ததால் மாலையை தூக்கி எறிந்து திருமணத்தை நிறுத்திய மணமகள்… இப்படி ஒரு சம்பவமா…?

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடைபெற்ற திருமண வரவேற்பு விழா, கடைசி நேரத்தில் ஏற்பட்ட தகராறால் அதிர்ச்சி அளிக்கச் செய்துள்ளது. திருமணம் நடைபெறவிருந்த இளம்பெண் மருத்துவம் சார்ந்த டிப்ளமோ முடித்தவர், திருமணமாக…

Read more

“நல்லா பேசினாங்களேன்னு வாங்கி சாப்பிட்டேன்”… பேருந்தில் இனிப்பு கொடுத்து 8 சவரன் நகை கொள்ளை… பட்டப் பகலில் ஓடும் பேருந்தில் துணிச்சல்… கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி…!!

கிருஷ்ணகிரி அருகே ஓடிய பேருந்தில், அரசு பள்ளி ஆசிரியரிடம் இனிப்பு கொடுத்து மயக்கி, 8 சவரன் நகை மற்றும் பணப்பை திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஊத்தங்கரை பகுதியைச் சேர்ந்த சாரதா (வயது 57) என்ற பெண், அப்பகுதியில் அரசு பள்ளி…

Read more

தமிழகத்தில் மீண்டும் அதிர்ச்சி…! அரசு பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை… ஆசிரியர் கைது… கிருஷ்ணகிரியில் பரபரப்பு..!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காவேரிப்பட்டணம் கிராமம் அருகே உள்ள பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி செல்வம் (35). இவர் தற்காலிக ஆசிரியராக கிருஷ்ணகிரி அரசு மேல்நிலைப் பள்ளியில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் பள்ளியில் பயிலும் இரண்டு மாணவிகள் தலைமை ஆசிரியரிடம் ஆசிரியர் செல்வம்…

Read more

  • August 9, 2025
தமிழகத்தில் அதிர்ச்சி! “அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை… 1 வருடம் முன் சேர்ந்த வரலாறு ஆசிரியர் கைது”… கிருஷ்ணகிரியில் பரபரப்பு..!!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த செல்வம் (35) என்ற மாற்றுத்திறனாளி, கிருஷ்ணகிரி அரசு மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலமாக கடந்த ஒரு ஆண்டாக தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வருகிறார். வரலாறு மற்றும் புவியியல் பாடங்களை…

Read more

  • August 7, 2025
தமிழகத்தில் காலையிலேயே அதிர்ச்சி…! பேருந்து கவிழ்ந்து பயங்கர விபத்து… 34 பேர் படுகாயம்…!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே உள்ள போலுப்பள்ளியில் செயல்பட்டு வரும் தனியார் கார்மென்ட்ஸ் நிறுவனத்திற்கு வேலைக்குச் செல்லும் ஊழியர்களை ஏற்றிக்கொண்டு திருப்பத்தூர் மாவட்டம் குனிச்சியில் இருந்து புறப்பட்ட நிறுவன பஸ், நேற்றைய தினம் பெரும்பான்மையான தொழிலாளர்களை ஏற்றி வந்தது. சீனிவாசன் (வயது…

Read more

நெஞ்சே வெடிச்சிடும் போல..! ஸ்கூல் முடிந்ததும் அக்காவின் கையைப் பிடிக்க ஆசையாக ஓடி வந்த 3 வயது குழந்தை… நொடியில் நடந்த பயங்கரம்… பரிதாபமாக போன உயிர்…!!!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே சீகோட்டை கிராமத்தை சேர்ந்தவர் ஜான்பாஷா. விவசாயியாக இருக்கும் அவருக்கு அல்பியா (6), ஆஷியா (3) என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் அல்பியா தனியார் பள்ளியில் 1ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று பள்ளி முடிந்து…

Read more

பள்ளி முடிந்து வந்த அண்ணன் மகன்கள்….. சுத்தியலால் கொடூரமாக தாக்கிய சித்தப்பா….! அலறி துடித்து பலியான சோகம்…. பரபரப்பு சம்பவம்…!!

ஆந்திர மாநிலம் யாதவகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சான்பாஷா. இவர் தனது குடும்பத்துடன் ஓசூர் அருகே கர்நாடகா மாநில எல்லையான காம சந்திரா நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மனைவி தியானா. இந்த தம்பதியினருக்கு முகமது இஷாக்(9), முகமது ஜுனேத் (7),…

Read more

தமிழகத்தில் மீண்டும் அதிர்ச்சி…! அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை… ஆங்கில ஆசிரியர் கைது… கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வருபவர் பாலகிருஷ்ணன் (வயது 50). கடந்த சில வாரங்களாகவே அதே பள்ளியில் படிக்கும் 7 மற்றும் 8-ம் வகுப்பு மாணவிகள் மூவருக்கு அவர் பாலியல் தொந்தரவு அளித்து…

Read more

  • July 22, 2025
“காட்டுக்குள் உடலுறவு”… கள்ளக்காதலனுடன் ஜாலியாக இருந்த மனைவி… பார்க்கக்கூடாததை நேரில் கண்ட கணவன்… பிணமாக மீட்கப்பட்ட அதிர்ச்சி… நடந்தது என்ன..?

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த அஞ்செட்டி அருகேயுள்ள தொட்டமஞ்சி மலை கிராமத்தைச் சேர்ந்த மாதேஷ் (வயது 35), கூலி தொழிலாளராக பணியாற்றி வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த மாதப்பன் மனைவி நாகம்மா (வயது 34) ஆகிய இருவரும் கடந்த 15 நாட்களாக…

Read more

  • July 22, 2025
10 வதாக கருவுற்ற மலைக்கிராம பெண்… “அறியாமையால் கருவிலே உயிரிழந்த குழந்தை”… பெரும் சோகம்..!!!

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனி கொட்டை அருகே உள்ள கடம்பகுட்டை மலை கிராமத்தில், போதிய மருத்துவ பரிசோதனை இல்லாமல் கருத்தரித்த 40 வயதான கர்ப்பிணி மல்லம்மாளுக்கு, ஹீமோகுளோபின் அளவு மிகவும் குறைவாக இருந்ததால், அவருடைய பெண் குழந்தை கருவிலேயே உயிரிழந்து பிறந்துள்ளது. இந்த…

Read more

  • July 21, 2025
“இந்துக்களின் 3-வது, 4-வது குழந்தைக்கு ரூ.1 லட்சம், ரூ.2 லட்சம் ஊக்கத்தொகை” – ஸ்ரீராம் சேனா தலைவர் பிரமோத் முத்தாளிக் சர்ச்சைக்குரிய அறிவிப்பு..!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஹோசூரில் ஸ்ரீராம் சேனா அமைப்பின் பொதுக்குழு மற்றும் பதவி ஏற்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற அமைப்பின் நிறுவனர் மற்றும் தலைவரான பிரமோத் முத்தாளிக், அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் சர்ச்சைக்குரிய அறிவிப்பை வெளியிட்டார். அதில், “இந்துக்கள்…

Read more

Breaking: ஓசூரில் பயங்கர விபத்து…! தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து மோதிய 8 வாகனங்கள்… 4 பேர் துடி துடித்து பலி…!!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தற்போது பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. அதாவது தேசிய நெடுஞ்சாலையில் கார், லாரி மற்றும் அரசு பேருந்து என அடுத்தடுத்து 8 வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 4 பேர்…

Read more

  • July 20, 2025
ஆச்சரியம்..! 10-வது முறை கர்ப்பமான பெண்… மலையேறி சென்ற டாக்டர்கள்… அதுவும் நம்ம தமிழ்நாட்டில்… எங்கு தெரியுமா…?

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே பெட்டமுகிளாலம் கிராமத்தில் உள்ள கடமகுட்டை மலைக்கிராமத்தில் வசிக்கும் மல்லி (வயது 41) என்ற பெண், 10-வது முறையாக கர்ப்பம் ஏற்கப்பட்டது குறித்து, கடந்த வெள்ளிக்கிழமை  நடந்த மருத்துவ முகாமில் தகவல் கிடைத்தது. தொடர்ந்து பரிசோதனை செய்த…

Read more

அடக்கடவுளே..! “பைக்கில் பள்ளி மாணவர்கள் 3 பேர்”… எமனாக வந்த லாரி… கண்ணிமைக்கும் நொடியில் அடுத்தடுத்து பறிபோன உயிர்கள்… பெற்றோர் கதறல்..!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாலுகா அருகே நவதி பகுதியில் மதன் என்பவர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவருக்கு 14 வயதாகும் நிலையில் அருகிலுள்ள தனியார் பள்ளியில் 9 ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவருடைய நெருங்கிய நண்பர்கள் ஆரியன்சிங் மற்றும்…

Read more

  • July 14, 2025
Breaking: பைக் மீது லாரி மோதி பயங்கர விபத்து.. 3 பள்ளி மாணவர்கள் துடிதுடித்து பலி… கிருஷ்ணகிரியில் பரபரப்பு..!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில்  நடந்த சோககரமான விபத்தில் மூன்று பள்ளி மாணவர்கள் உயிரிழந்தனர். ஒரே இருசக்கர வாகனத்தில் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த மாணவர்கள் மீது, வேகமாக  சென்ற  லாரி பின்புறம் மோதியதில் மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மூவரும் ஹெல்மட்…

Read more

  • July 14, 2025
“வேர்கடலை என நினைத்து சாப்பிட்டதும்… திடீரென மயங்கி விழுந்த 5 குழந்தைகள்..! சிகிச்சைக்கு பின் தெரிய வந்த உண்மை..!! – கிருஷ்ணகிரியில் பரபரப்பு..!!!”

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள கே.திப்பனப்பள்ளி கிராமத்தில் நடந்த ஒரு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கு உள்ள சிவசக்தி நகரில் வசிக்கும் குழந்தைகள், வேர்கடலை என எண்ணி கொட்டாங்கி செடியின் விதைகளை சாப்பிட்டதனால் விஷத்தன்மை ஏற்பட்டு மயக்கம், வாந்தி,…

Read more

“70 வயசு தாத்தாவுக்கு 3 பொண்டாட்டி”… வேறொருவருடன் உல்லாசமாக இருந்த 3-வது மனைவி… ஆத்திரத்தில் வெட்டி படுகொலை… கிருஷ்ணகிரியில் பயங்கரம்.. !

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அருகே உள்ள கே.சவுளூர் பகுதியில் காவேரி என்பவர் வசித்து வருகிறார். விவசாயியான இவர் 1996 ஆம் ஆண்டு கோவிந்தம்மாள் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக திருமணமான சில மாதங்களிலேயே பிரிந்து விட்டனர்.…

Read more

உஷார்…! “தெரு நாய் கடித்தால் அலட்சியப்படுத்தக் கூடாது”… நாய் கடிக்கு சிகிச்சை பெறாததால் 2 மாதங்களுக்குப் பின் உயிரிழந்த MBA பட்டதாரி… கிருஷ்ணகிரியில் சோகம்…!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே குப்பட்டி கிராமத்தில் எட்வின் பிரியன் (24) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு எம்பிஏ பட்டதாரி. இதுவரை கடந்த 2 மாதங்களுக்கு முன்பாக நாய் கடித்த நிலையில் அது பற்றி யாரிடமும் சொல்லாமல் இருந்தார். இந்நிலையில்…

Read more

“தனியறைக்கு அழைத்து சென்ற தலைமை ஆசிரியர்….” 5-ஆம் வகுப்பு மாணவியின் மூக்கில் இருந்து வடிந்த ரத்தம்…. தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் அதிரடி….!!

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரி நேதாஜி நகரச் சேர்ந்தவர் சாரதி(57). இவர் ராயக்கோட்டை அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த மூன்றாம் தேதி இந்த பள்ளியில் படிக்கும் 5-ஆம் வகுப்பு மாணவி சோர்வாக வீட்டுக்கு வந்தார்.…

Read more

  • July 7, 2025
தமிழகத்தில் மீண்டும் அதிர்ச்சி…!! அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை… மூக்கில் இருந்து வழிந்த ரத்தம்… ஹெட் மாஸ்டர் கைது…!!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பில் படிக்கும் 10 வயதுடைய சிறுமி, பள்ளி முடிந்த பிறகு வீடு திரும்பியபோது சோகமாக இருந்துள்ளார். மறுநாள் பள்ளிக்கு செல்ல மறுத்த அந்த சிறுமி, தாயாரிடம் நடந்ததைக் கூறிய…

Read more

  • July 4, 2025
“சொல்லவே முடியாத கொடூரம்… தனிமையில் இருந்ததை பார்த்ததற்காக சிறுவனை அழித்த காதல் ஜோடி!”

ஓசூர் அருகே நிகழ்ந்த 13 வயது சிறுவன் கொலை சம்பவம் தற்போது அதிர்ச்சிகரமான முறையில் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை தொடர்பாக ஏற்கனவே மாநெட்டி பகுதியைச் சேர்ந்த மகாதேவன் மற்றும் அவரது நண்பர் கைது செய்யப்பட்டிருந்தனர். சமீபத்தில் நடைபெற்ற போலீஸ் விசாரணையின்…

Read more

கிருஷ்ணகிரியை உலுக்கிய 13 வயது சிறுவன் கொலை…! “வாலிபருடன் உல்லாசமாக இருந்த கல்லூரி மாணவி கைது”… அடுத்தடுத்து வெளிவரும் பரபரப்பு தகவல்…!!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே மாவனட்டி கிராமத்தில் கட்டிட தொழிலாளியான சிவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மஞ்சுளா என்ற மனைவியும் ஒரு மகள் மற்றும் இரண்டு மகன்களும் இருக்கிறார்கள். இவர்களது இளைய மகன் ரோகித்துக்கு 13 வயது…

Read more

“பட்டப்பகலில் காதலியுடன் உல்லாசம்”… 13 வயது சிறுவன் கொலை வழக்கில் திடீர் திருப்பம்…. 2 வாலிபர்கள் கைது.. கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே மாவனட்டி கிராமத்தில் கட்டிட தொழிலாளியான சிவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மஞ்சுளா என்ற மனைவியும் ஒரு மகள் மற்றும் இரண்டு மகன்களும் இருக்கிறார்கள். இவர்களது இளைய மகன் ரோகித்துக்கு 13 வயது…

Read more

நல்ல வேலை…. நல்ல சம்பளம்…. ஆனால் கொஞ்சம் செலவாகும்…. முகநூலில் பழகிய நபர் கூறியதை கேட்டு ரூ. 9 லட்சத்தை பறிகொடுத்த வாலிபர்…. கிருஷ்ணகிரியில் பலே மோசடி….!!

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பகுதியில் வாலிபர் ஒருவர் தனது குடும்பத்தினருடன் இந்த வசித்து வருகிறார். இவர் அருகில் உள்ள கல்லூரியில் பி.காம் முடித்த நிலையில் தற்போது வேலை தேடி அலைந்து வருகிறார். இந்நிலையில் முகநூல் மூலம் அடையாளம் தெரியாத நபர் ஒருவர்…

Read more

கட்டுமான பணியின் போது பணியாளர்கள் கையில் கிடைத்த 3 மனித எலும்புகள்….. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் முதல் சிப்காட் பகுதியில் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த சாலையில் உயர்மட்ட மேம்பாலம் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்தப் பணியில் வட மாநில தொழிலாளர்கள் வேலை செய்து…

Read more

“2 பேரை திருமணம் செய்தும் அடங்காத பெண்”… 21 வயது வாலிபருடன் உல்லாசம் அனுபவித்து 8 மாத கர்ப்பம்… துடிக்க துடிக்க கொன்று தூக்கில் தொங்கவிட்ட கள்ளக்காதலன்… கிருஷ்ணகிரியில் பயங்கரம்..!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அருகே கோனேகவுண்டனூர் கிராமம் அமைந்துள்ளது. இங்கு அழுகிய நிலையில் ஒரு பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் பிரேத பரிசோதனையில் அந்த பெண் 8 மாத கர்ப்பிணியாக இருந்ததும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டதும் தெரிய…

Read more

17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு….! கடத்தி சென்ற கட்டிட மேஸ்திரி…. ஷாக்கான பெற்றோர்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவி பகுதியைச் சேர்ந்தவர் சந்தானகுமார்(31). இவர் கட்டிடம் மேஸ்திரி. கடந்த 2017 ஆம் ஆண்டு சந்தானகுமார் வீட்டில் தனியாக இருந்த 17 வயது பள்ளி மாணவியை கடத்தி சென்று பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி தனது…

Read more

  • June 28, 2025
பதறும் சம்பவம்..!! பேருந்து நிறுத்தத்தில் அமர்ந்திருந்தவர்களை நேராக மோதிய 17 வயது மாணவன் ஓட்டிய டிராக்டர்..! முதியவர் உயிரிழப்பு – ஒருவருக்கு தீவிர சிகிச்சை..!!

ஓசூர் அருகே அஞ்சட்டியில் அதிர்ச்சியூட்டும் விபத்து ஒன்று நடந்துள்ளது. அரசு விதிமுறைகளை மீறி, தகுதி இல்லாத 17 வயது சிறுவன் ஓட்டிய டிராக்டர், சாலையோரம் பேருந்து நிறுத்தத்தில் அமர்ந்திருந்த இருவரை மோதியதில், ஒருவர் உயிரிழந்தும், மேலும் ஒருவர் பலத்த  காயங்களுடன் மருத்துவமனையில்…

Read more

“முன்னாள் காதலனுடன் 2-வது திருமணம்…” 8 மாத கர்ப்பிணியை கழுத்தறுத்த கள்ளக்காதலன்….! உறவினருடன் சிக்கியது எப்படி…? பகீர் பின்னணி…!!

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள கோனேகவுண்டனூர் வனப்பகுதியில், 8 மாத கர்ப்பிணியான இளம்பெண் ஒருவரை கழுத்தில் குத்தி கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஷாலினி என்ற பெயருடைய இந்த பெண், பல்லேரிப்பள்ளி கிராமத்தை சேர்ந்த மூர்த்தியின்…

Read more

400 கிராம் எடையுள்ள யானை தந்தம்… அதிக விலைக்கு விற்க முயன்ற நான்கு பேர் … வனத்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி குந்தாரப்பள்ளி பகுதியை சேர்ந்த சிலர் யானை தந்தங்களை விற்பனை செய்து வருவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி அந்த நபர்களிடம் செல்போன் மூலம் தொடர்பு கொண்ட வனத்துறையினர் தங்களை யானை தந்தம் வாங்குபவர்கள் போல்…

Read more

“பட்டாகத்தியுடன் தாக்குதல் நடத்தியவர் TVK நிர்வாகியே இல்ல”… 15 நாளா எங்க கட்சியின் துண்டுடன் சுற்றி அவப்பெயரை ஏற்படுத்துகிறார்… தவெக பரபரப்பு அறிக்கை..!!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் கடந்த 22 ஆம் தேதி 50வது பிறந்த நாளை கொண்டாடினார். இவரது பிறந்த நாளை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ராஜாஜி நகர் பகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் நகர…

Read more

“கர்ப்பமான 16 வயது சிறுமிகள்”… குழந்தை திருமணத்தை மறைக்கப் போலி ஆதார் கார்டு… அரசு உதவித்தொகையை பெற மோசடி.. சிக்கியது எப்படி..?

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பகுதியில் வசித்து வரும் 16 வயது சிறுமிக்கு குழந்தை திருமணம் நடந்துள்ளது. இதேப் போன்று பெட்டமுகிலாளம் பகுதியில் வசித்து வரும் 16 வயது சிறுமிக்கும் குழந்தை திருமணம் நடந்துள்ளது. தற்போது இந்த இரு சிறுமிகளும் கர்ப்பமடைந்துள்ள நிலையில்…

Read more

“மண்டபத்தில் தனி அறையில் இருந்த இளம்பெண்….” காதலனுடன் அடிக்கடி வந்து சென்ற காதலி…. நள்ளிரவில் யாரும் எதிர்பார்க்காத அதிர்ச்சி சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி அருகே ஒரப்பத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்த திருமணத்தில், 21 பவுன் தங்க நகைகள் திருடப்பட்ட  சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூரத்திற்கு பின்னால் ஒரு கல்லூரி மாணவி, அவரது காதலன் உள்ளிட்ட நான்கு பேர் உள்ளதாகக் காவல்துறை…

Read more

“என் மகனே கொன்னுட்டானே….” கால்நடைகளை பார்த்து கதறி அழுத முதியவர்…. மனைவியுடன் வாழ்வாதாரம் இன்றி தவிப்பு…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டம் கவுண்டர் பகுதியைச் சேர்ந்தவர் மாது(70). இவர் விவசாயி. இவருக்கு முருகேசன் என்ற மகன் உள்ளார். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக முருகேசன் தனது பெற்றோரை விட்டு பிரிந்து வாழ்கிறார். அடிக்கடி தந்தைக்கும் மகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு…

Read more

கிருஷ்ணகிரியில் பயங்கரம்..! பட்டப்பகலில் நடு ரோட்டில் தெருக்கூத்து கலைஞர் வெட்டி படுகொலை… ஒருவர் கைது… பரபரப்பு சம்பவம்..!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வரட்டணப்பள்ளி அருகே தேசுப்பள்ளி என்ற கிராமம் உள்ளது. இங்கு வெங்கடேசன் (45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு தெருக்கூத்து கலைஞர். இவர் இன்று மதியம் தன்னுடைய மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இவர் கிருஷ்ணகிரி நகரில்…

Read more

“கள்ளக்காதலால் சீரழிந்த குடும்பம்”… 80 சவரன் நகைகள், நிலம்… அழகாக இல்லை என கணவன் திட்டியதால் கோபத்தில் உயிரோடு எரித்து கொன்ற மனைவி… பகீர் வாக்குமூலம்…!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கூலித்தொழிலாளியான ரங்கசாமி என்ற 47 வயது நபர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி கவிதா (44) என்ற மனைவி இருக்கிறார். கடந்த 9-ம் தேதி இரவு நேரத்தில் திடீரென ரங்கசாமியை அவரது மனைவி…

Read more

“கள்ளக்காதலியுடன் உல்லாசம்….” கணவரை உயிரோடு பெட்ரோல் ஊற்றி எரித்து…! அலறல் சத்தத்தை கேட்டு பதறிய பிள்ளைகள்…. பகீர் சம்பவம்….!!

கிருஷ்ணகிரி மாவட்டம் திம்மாபுரம் ஊராட்சி நேருபுறம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கசாமி(45). இவர் கூலி வேலை பார்க்கிறார். இவரது மனைவி கவிதா(44). இவர் மாடுகளை வளர்த்து பால் வியாபாரம் செய்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு சாதிகா, வைத்தீஸ்வரி, என்ற மகள்களும் சூர்யா(23) என்ற…

Read more

பள்ளி பேருந்தில் பட்டாசு வெடித்த வாலிபர்கள்… விசாரணைக்காக சென்ற ஆய்வாளர் மீது கல்வீசி தாக்குதல்… 13 பேர் கொண்ட கும்பல் கைது…!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ரெட்டிபட்டி கிராமத்தில் நேற்று கோவில் திருவிழா நடைபெற்றது. இதனால் வானவேடிக்கைகளும் பட்டாசுகளும் போடப்பட்டது. அப்போது அந்த வழியாக சென்ற தனியார் பள்ளி பேருந்து மீது பட்டாசு வெடிக்கப்பட்டது. இதனால் பேருந்தின் கண்ணாடி உடைந்து உள்ளே இருந்த இரண்டு குழந்தைகள்…

Read more

விளையாடி கொண்டிருந்த குழந்தை….! “தலை, முகம், கைகளில் கடித்து குதறிய நாய்”…. பதறிய பெற்றோர்…. அதிர்ச்சி சம்பவம்….!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ஒரு தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவர்களது 3 வயது மகன் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது திடீரென வந்த தெரு நாய் குழந்தையின் தலை, முகம், கை, கால் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடித்து குதறியது. இதனை…

Read more

Wow..! வெறும் ஒரு ரூபாய் கொடுத்தால் போதும்… பள்ளி மாணவர்களுக்கு இலவசம்… சலூன் கடைக்காரரின் புதிய முயற்சி… குவியும் பாராட்டுகள்.!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே தல்சூர் கிராமத்தில் மூர்த்தி (32) என்பவர் வசித்து வருகிறார். இவர் தேன்கனிக்கோட்டை பகுதியில் கடந்த 10 வருடங்களாக சலூன் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிவடைந்து நேற்று பள்ளிகள்…

Read more

உனக்கு உட்கார வேற இடமே கிடைக்கலையா..? “பைக்கில் செல்லும்போது உஸ் உஸ் சத்தம்”… சீட்டுக்கடியில் பார்த்தால்.. ஐயோ பதறுதே…!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே அருண் என்பவர் வசித்து வருகிறார். இவர் சாலையில் சம்பவ நாளில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரின் பைக்கின் சீட்டுக்கடியில் ஒரு பாம்பு இருந்துள்ளது. இதை பார்த்து பதறிப் போன அருண் உடனடியாக பைக்கை நிறுத்தி…

Read more

இன்ஸ்டாகிராமில் மலர்ந்த காதல்… வீட்டை விட்டு வெளியேறிய சிறுமியை மீட்ட காவலர்கள்… இறுதியில் நேர்ந்த விபரீதம்..!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் அருகே உள்ள பகுதியைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். அதனால் சிறுமியை மீட்டு தரக்கோரி காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர்.…

Read more

அரைகுறை ஆடையுடன் டான்ஸ்…. தென்னந்தோப்பில் இருந்த ஆண்களும், பெண்களும்…. ஆன்லைன் மூலம் அரங்கேறிய சம்பவம்…. பகீர் பின்னணி….!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே, தமிழக-கர்நாடக எல்லை பகுதியில் அமைந்த பேரிகை அருகே தென்னந்தோப்பில் அதிர்ச்சியூட்டும் போதை விருந்து மற்றும் நடன நிகழ்ச்சி நடந்து வந்தது. கடந்த 24ம் தேதி இரவு, கக்கனூர் சோதனைச்சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, கர்நாடகாவிலிருந்து…

Read more

“இன்ஸ்டாகிராம் காதல்”… வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி… சமாதானப்படுத்தி வீட்டிற்கு அழைத்து வந்த பெற்றோர்.. அடுத்து நடந்த விபரீதம்…!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரு 17 வயது சிறுமி தன் பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்த சிறுமி instagram மூலமாக நாமக்கலை சேர்ந்த ஒரு வாலிபருடன் பழகி வந்தார். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறிய நிலையில் கடந்த 8-ஆம் தேதி சிறுமி…

Read more

“என் வாழ்க்கை போச்சு…” பெற்ற தாயின் நெஞ்சில் காலால் மிதித்து…. அரக்கனாக மாறிய மகன்…. நெஞ்சை உலுக்கும் கொடூர சம்பவம்….!!

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள ஜெயபுரம்புதூர் கிராமத்தில் கூலி தொழிலாளராக பணியாற்றி வந்த அய்யாதுரைக்கு, பூபதி (65) என்ற மனைவியும், 4 மகன்களும் உள்ளனர். மகன்கள் அனைவரும் திருமணமாகி தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் இளைய மகனான பரமசிவன் (32),…

Read more

Other Story