“பாக்கெட்டில் பணம்….” தடாலடியாக என்ட்ரி கொடுத்த போலீஸ்…. வசமாக சிக்க வைத்த நபர்…. பரபரப்பு சம்பவம்….!!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள கதிரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சசிகலா என்பவர் பெயரில் சமீபத்தில் பெற்ற பட்டாவில், பெயர் மூன்று முறை தவறாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை திருத்துவதற்காக அவரது கணவர் வடிவேல் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பித்தார். பட்டா திருத்தம் குறித்து…
Read more