மீண்டும் சர்ச்சை… நீச்சல் குளத்தில் பதஞ்சலி தயாரிப்பு பொருட்களை ப்ரொமோட் செய்த யோகா குரு பாபா ராம்தேவ்… வைரலாகும் வீடியோ…!!!
யோகா குரு பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத் தயாரிப்புகளான தேன் மற்றும் சுத்தமான பசு நெய்யின் மாதிரிகள் தரம் குறைந்ததாக கண்டறியப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டதையடுத்து அவருக்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இந்தச் சூழலில், அவர் நீச்சல்குளத்தில் படுத்தவாறு பதஞ்சலி தயாரிப்புகளுக்குப் பிரச்சாரம் செய்யும்…
Read more