தமிழகத்தில் திட்டமிட்டபடி 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என பள்ளிகல்வித்துறை அறிவித்துள்ளது. மக்களவைத் தேர்தல் காரணமாக தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படும் என தகவல்கள் பரவியதால், மாணவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. இந்நிலையில், அறிவித்தபடி மே 6இல் 12ஆம் வகுப்புக்கும், மே 10இல் பத்தாம் வகுப்புக்கும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
திட்டமிட்டபடி 10, 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!
Related Posts
குட் நியூஸ்..! தங்கம் விலை அதிரடியாக குறைந்தது… இன்று ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?
சர்வதேச சந்தையின் நிலவும் விலை நிலவரத்திற்கு ஏற்ப தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் கடந்த சில தினங்களாக தங்கம் விலை ஏற்றத்துடன் காணப்பட்ட நிலையில் இன்று விலை குறைந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை…
Read more“கத்தி முதல் கில்லி வரை அதிரடி பிஜிஎம்!”.. காவல்துறை பதக்க விழாவில் ஒலிக்கப்பட்ட சூப்பர் ஹிட் பாடல்கள்..!!
சென்னையில் நடைபெற்ற காவல்துறை பதக்கங்கள் வழங்கும் சிறப்பு விழாவில், காவல் துறையினரின் சாகச நிகழ்ச்சிகளின்போது பிரபல திரைப்படங்களின் அதிரடியான பின்னணி இசைகள் ஒலிக்கப்பட்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளன. குறிப்பாக, தந்தி டிவி வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த விழாவில் ஒலிக்கப்பட்ட பாடல்கள் மற்றும்…
Read more