லான்செட் மெடிக்கல் ஜர்னல் சமீபத்தில் நடத்திய ஆய்வில், காற்று மாசுபாடு நீரிழிவு நோயை ஏற்படுத்தும் என்று தெரியவந்துள்ளது. காற்று மாசுபடும் சுற்றுப்புறங்களில் வசிப்பவர்களுக்கு மற்றவர்களுடன் ஒப்பிடும்போது டைப்-2 நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்பு 20% அதிகம் என கூறப்பட்டுள்ளது.

மாசுபட்ட காற்றில் உள்ள நுண்ணிய தூசிகள் அளவு 2.5 விட்டமாக இருக்கிறது (பார்ட்டிகுலேட் மேட்டர் PM 2.5) அசுத்தமான பகுதிகளில் பணிபுரிபவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.