“உலக காற்றுத்தர அறிக்கை 2025!”.. சுற்றுச்சூழல் சீர்கேட்டில் முதலிடம் பிடித்த பாகிஸ்தான்.. இந்தியாவுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா..? அதிர்ச்சி தகவல்..!!
சுவிட்சர்லாந்தின் ஐ.கு. ஏர் நிறுவனம் 2025-ஆம் ஆண்டிற்கான உலக காற்றுத்தர அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் பாகிஸ்தான் உலகின் மிகவும் மாசுபட்ட நாடாக முதலிடத்தைப் பிடித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதனைத் தொடர்ந்து வங்கதேசம் இரண்டாம் இடத்தையும், தஜிகிஸ்தான் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன. தெற்காசிய…
Read more