காரைக்குடியில் உள்ள சிஎஸ்ஐஆர்-மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

நிறுவனம்: சிஎஸ்ஐஆர்

காலியிடங்கள்: 31

பணி: Senior Project Associate, Junior Research Fellow, Project Associate – I & Project Assistant

சம்பளம்: ரூ.20,000 முதல் ரூ.42,000 வரை

வயது வரம்பு: அதிகபட்ச வயது 40

கல்வித் தகுதி: டிப்ளமோ, B.E

விண்ணப்பிக்க கடைசி தேதி: 08.05.2024

விண்ணப்பிக்கும் முறை: நேர்காணல் நாளன்று தேவையான ஆவணங்களுடன் நேரில் செல்லவும்
மேலும் விவரங்களுக்கு: https://www.cecri.res.in/Portals/0/Careers/PS-04-2024_AdvtCopy.pdf