என்னடா கார் டிரைவர் காணும்… ஓட்டுனர் இல்லாமல் செயல்படும் காரைக் கண்டு வியந்து பார்த்த முதியவர்கள்… வைரலாகும் வீடியோ…!!
தாங்களே ஓட்டிக்கொள்ளும் காரில் முதல் முறையாகப் பயணம் செய்த இரண்டு வயதானவர்களின் நெகிழ்ச்சியான காணொளி, இணையத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. அதிநவீன தொழில்நுட்பங்கள் இல்லாத காலத்தில் வளர்ந்தவர்களுக்கு, இதுபோன்ற நவீன கண்டுபிடிப்புகள் எவ்வளவு மாயாஜாலமாக இருக்கும் என்பதை இந்தக் காணொளி…
Read more