இந்த சின்ன விஷயத்துக்கு இப்படியா பண்ணனும்?…. மனைவியை கொன்று புதைத்த போலீஸ்காரர்…. விசாரணையில் வெளியான உண்மை…. கொடூரத்தின் உச்சம்….!!!!
ஒடிசா புவனேஸ்வரத்தில் உள்ள காவல் தலைமை அலுவலகத்தில் போலீஸ்காரராக தீபக்குமார் சவுத் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சுபமித்ரா சாஷூ என்ற மனைவி இருந்தார். இவர் போக்குவரத்து காவலராக வேலை பார்த்து வந்தார். இதற்கிடையில் கணவன்-மனைவி இருவருக்கும் இடையில் 10…
Read more