அமெரிக்காவில் கைநிறைய சம்பளம்… ஆனாலும் வேலையை உதறிய இந்தியர்…! விவசாயத்தில் இறங்கி ரூ.600 கோடி சாம்ராஜ்ஜியம் உருவாக்கிய அதிரடி கதை…! இன்று மாதம் ரூ.60 கோடி லாபம் என வெளியான தகவல்…!
அமெரிக்காவில் வசதியான ஐடி வேலையில் இருந்த இந்தியர் ஒருவர், அந்த வாழ்க்கையை விட்டுவிட்டு விவசாயத் துறையில் களமிறங்கி தனக்கென ஒரு பெரிய தொழில் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியிருப்பது கவனம் பெற்றுள்ளது. பெங்களூரு பல்கலைக்கழகத்தில் பி.டெக் படித்த சசி குமார், அமெரிக்காவில் விப்ரோ நிறுவனத்தில்…
Read more