7,000 ஏக்கர் நிலம்… ஒரே நிலத்தில் 2 விதமான வருமானம்….! மாடுகள் மேயும் அதே இடத்தில் காற்றாலை மின்சாரமும் தயாரிப்பு அமெரிக்க விவசாயியின் வித்தியாசமான வருமான முறை…!

அமெரிக்காவின் கன்சாஸ் மாநிலத்தைச் சேர்ந்த கால்நடைப் பண்ணையாளர் பீட் ஃபெரல், தனது சுமார் 7,000 ஏக்கர் நிலத்தை வித்தியாசமான முறையில் பயன்படுத்தி வருகிறார். பல தலைமுறைகளாக கால்நடைகள் வளர்க்கப்பட்டு வரும் இந்த நிலத்தில், தற்போது கால்நடை வளர்ப்புடன் காற்றாலை மின்சாரத் திட்டமும்…

Read more

Other Story