கன்னி ராசிக்கு…. கடன் பிரச்சனை குறையும்…. குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும்….!!
கன்னி ராசி அன்பர்களே, இன்று மிகவும் நேர்மையுடன் எதிலும் ஈடுபடுவீர்கள். சாமர்த்தியமாக பேசி காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். எண்ணங்கள் நல்ல எண்ணங்களாக இருக்கும். தொழில் வியாபாரம் முன்பிருந்ததை விட முன்னேற்றம் காணும். பண வரவு சிறப்பாக இருக்கும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும்.…
Read more