கன்னி ராசி அன்பர்களே,

இன்று மிகவும் நேர்மையுடன் எதிலும் ஈடுபடுவீர்கள். சாமர்த்தியமாக பேசி காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். எண்ணங்கள் நல்ல எண்ணங்களாக இருக்கும். தொழில் வியாபாரம் முன்பிருந்ததை விட முன்னேற்றம் காணும். பண வரவு சிறப்பாக இருக்கும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். கடந்த கால கடன் பிரச்சினைகள் படிப்படியாக குறையும். தேவையற்ற விஷயங்களை ஈடுபட வேண்டாம். சுப செலவுகள் ஏற்படும். வீட்டு தேவைகள் அதிகரிக்கும். நிலுவையில் உள்ள பணம் வசூல் ஆகும். இந்த நாள் மனமகிழ்ச்சி அதிகரிக்கும் நாளாக இருக்கும். எந்த செயலிலும் சிந்தித்து ஈடுபடுங்கள். இன்று பெண்களுக்கு யோகமான நாளாகவே இருக்கும். இறைவழிபாட்டில் ஆர்வம் அதிகரிக்கும். ஆசைப்பட்ட பொருளை வாங்கி மகிழ்வீர்கள். இன்று மாணவர்கள் மிகவும் பொருப்புடன் செயல்படுவீர்கள். யோசித்து சில முடிவுகளை எடுப்பீர்கள். கல்வி மீது முழு அக்கறை இருக்கும். இன்று சித்தர்கள் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிஷ்ட எண்: இரண்டு, நான்கு மற்றும் ஆறு

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் சிவப்பு நிறம்