துலாம் ராசி அன்பர்களே,

இன்று சந்தோஷம் அதிகரிக்கும் நாளாக இருக்கும். வரவு திருப்தியை கொடுக்கும். உறவினர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும். ஆடம்பர பொருள் சேர்க்கப்படும். உத்தியோகத்தில் இடம் மாற்றங்கள் ஏற்படலாம். பேசும் போது வார்த்தைகளில் கவனம் தேவை. மாற்று மதத்தினர் உதவுவார்கள். வரவேண்டிய பணம் தாமதமாகலாம். யாரிடமும் கோபப்பட வேண்டாம். கூடுமானவரை மன அமைதியை ஏற்படுத்திக் கொண்டால் நல்லது. சில இடங்களில் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. நினைத்த வாழ்க்கை கண்டிப்பாக அமையும். யாரையும் கேலி கிண்டல் பேச்சுக்கு உள்ளாக்க வேண்டாம். இன்று மாணவர்கள் யோசித்து சில முடிவுகளை எடுக்க வேண்டும். யாருக்கும் உதவுவதாக நினைத்து சிக்கல்களை சிக்கிக் கொள்ள வேண்டாம். முயற்சி செய்தால் வரும் தேர்வில் வெற்றி பெறலாம். இன்று சித்தர்கள் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் சிவப்பு நிறம்