“நான்” என்ற அகந்தை அழியும்… நேர்த்திக்கடன் செலுத்துவதன் புண்ணியம் என்ன..? அங்க பிரதட்சணம் முதல் அன்னதானம் வரை… பக்தர்கள் வழிபாட்டின் ரகசியம்..!

ஆன்மீகப் பாதையில் பயணிக்கும் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் ‘நேர்த்திக்கடன்’ என்பது மிக முக்கியமான வழிபாட்டு முறையாக விளங்குகிறது. துன்பங்கள் வரும்போதோ, அல்லது நினைத்த காரியங்கள் தடையின்றி நிறைவேற வேண்டும் என்று கருதும்போதோ, இறைவனிடம் வேண்டிக்கொண்டு அது நிறைவேறியதும் செலுத்தும் நேர்ச்சையே நேர்த்திக்கடனாகும்.…

Read more

Other Story