மேடையிலிருந்து இறக்கிவிடப்பட்ட ஆன்மிக சிறுவன்… AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போட்டோ எடிட் செய்து… வைரலாகும் பதிவு…!!!
சமூக வலைதளங்களில் ஆன்மிகச் சிறுவன் என்று அறியப்படும் அபினவ் அரோராவைச் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திப் பள்ளிக்கு அனுப்புவது போன்ற புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. கிருஷ்ண பக்தராகத் தன்னைக் காட்டிக்கொள்ளும் 11 வயது அபினவ் அரோரா, அண்மையில் ஆன்மிக…
Read more