மகர ராசி அன்பர்களே

இன்று வாழ்க்கையில் வளம் பெறுவதற்கு புதிய சூழல் உருவாகும். பெரியவர்களின் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வீர்கள். நல்ல செய்திகள் தேடி வரும். இன்று சக ஊழியரின் உதவி கிடைக்கும். குடும்பத்தில் நீண்ட நாட்களாக இருந்து வந்த சண்டை சச்சரவுகள் விலகும். மன அமைதி ஏற்படும். குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும். இன்று குறிக்கோளை மேற்கொண்டு தெளிவுடன் செயலாற்றுவீ ர்கள்.

இன்று சிறப்புடன் பணிகளை எதிர் கொண்டு வெற்றி பெறுவீர்கள்.தொழிலை சிறப்பாக நடத்துவீர்கள் இன்று கடனில்  ஒரு பகுதி அடைபடும் சூழல் உள்ளது. இன்று பாராட்டுக்கள் கிடைக்கப்பெறும். எந்த ஒரு பிரச்சனைகளுக்கும் தீர்வு காண்பீர்கள்.கோவிலுக்கு சென்று வாருங்கள் நன்மை நடக்கும் .நண்பரகள் பக்கபலமாக உங்களுக்கு இருப்பார்கள்

இன்று  பெண்கள் எடுத்துக் கொண்ட முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும் .உற்சாகமாக பணிகளை மேற்கொள்வீர்கள். இன்று மாணவர்கள் புரிதல் உணர்வுடன் செயல்படுவீர்கள். கல்வி மீது அக்கறை வேண்டும். எதார்த்தமாக நடந்து கொண்டு வெற்றி பெறுவீர்கள். இன்று சித்தர்கள் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை  : மேற்கு

அதிர்ஷ்ட எண்   : 1, 4 மற்றும் 6

அதிஷ்ட நிறம்  :  ஊதா மற்றும் பச்சை நிறம்