தனுசு ராசி அன்பர்களே

இன்று நம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்வீர்கள். கடினமான சூழல் மாறும். எதிரிகள் இடம் மாறி போகக்கூடும். தொழில் வியாபாரம் செழிக்க கூடுதலாக உழைப்பீர்கள். கணவன் மனைவி இடையே அன்பு வெளிப்படும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். பகைகள் விலகி செல்லும். தொழில் வியாபாரம் தொடர்பான போட்டிகள் விலகும். மனதில் உற்சாகம் அதிகரிக்கும்.

இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். தொழில் வளம் கண்டிப்பாக பெருகும். முன்னேற்றமான வாழ்க்கை அமையும். இந்த நாள் உங்களுக்கு மாற்று கருத்து உடையவர்கள் மனம் மாறுவார்கள். இந்த நாள் உங்களுக்கு படிப்பு வருமான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும். நம்பிக்கையுடன் வெற்றி பெறுவீர்கள்.  சிறப்புடன் செயல்பட முடியும். நேர்மையை கடைப்பிடித்து வெற்றி பெறுவீர்கள்.

இன்று பெண்கள் சிறப்புடன் செயல்படுவீர்கள். புதிய உறவு களை பார்க்கக் செல்விர்கள். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். இன்று மாணவர்கள்  படிப்பில் அக்கறை கொள்வீர்கள். படித்து முன்னேற வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும். இன்று சித்தர்கள் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லது நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை  :  தெற்கு

அதிஷ்ட எண்  :  ஆறு மற்றும் ஒன்பது

அதிர்ஷ்ட நிறம்  :  சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்