கும்ப ராசி அன்பர்களே,

இந்த நாள் முன்னேற்பாடுகள் அவசியம். எந்த பணியாக இருந்தாலும் திட்டமிட்டு செயல்படுங்கள். சுமாரான அளவில் பண வரவு இருக்கும். பண பரிவர்த்தனையில் கவனமுடன் இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்திற்காக நடை பயிற்சி மேற்கொள்ளுங்கள். முயற்சி செய்தால் முடியாதது எதுவும் இல்லை. வியாபாரத்திற்காக எடுக்கும் முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். கடன் பிரச்சினைகள் தொல்லை கொடுக்காது.

இன்று போட்டிகள் விலகி செல்லும். உத்தியோகத்தில்  இருப்பவர்கள் உயர்ந்த நிலைக்கு செல்லக்கூடும். உழைப்புக்கேற்ற பலன் கிடைக்க பெறும். மகிழ்ச்சி மிக்க நாளாக இருக்கும் பெரியவர்கள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். போட்டிகள் விலகி செல்லும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உயர்ந்த நிலைக்கு செல்வார்கள்.குலதெய்வம் துணையாக இருக்கும்.

இன்று  பெண்கள் கூடுமானவரை கவனமாக பணிகளில் ஈடுபடுவது நல்லது. யோசனையுடன் செயல்பட்டால் முன்னேற்றம் காணலாம். இன்று மாணவர்கள் நல்ல விஷயங்களை கற்றுக்கொண்டு கலைத்துறையில் ஆர்வத்தை அதிகரித்துக் கொள்வீர்கள். நட்பு ஏற்படும். படிப்பில் முழு கவனத்தை செலுத்த வேண்டும். இன்று சித்தர்கள் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள் .நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை   : வடக்கு

அதிஷ்ட எண்  :  மூன்று ஐந்து மற்றும் ஏழு

அதிர்ஷ்ட நிறம்  :  சிவப்பு மற்றும் நீல நிறம்