கும்பம் ராசி அன்பர்களே,

இன்று உங்கள் செயல்களால் நல்லது நடக்கும். கடினமான பணிகளையும் எளிதில் முடித்து விடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகி நிம்மதியான சூழல் உருவாகும். கடந்து வந்த பாதையில் ஏற்பட்ட சிக்கல்கள் தீரும். நீங்கள் கவலைப்படாமல் இருக்கலாம். தொழில் வியாபாரம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.

இந்த நாள் நீங்கள் திட்டமிட்டு செய்யும் செயல்களில் வெற்றி காண்பீர்கள். செலவுகளை கட்டுப்படுத்துவது நல்லது.இன்று கருத்து வேற்றுமை அகலும். இந்த நாள் நீங்கள் எடுக்கும் முயற்சிகளால் நல்லது நடக்கும். கனவுகள் நினைவாகும். இன்று பெண்களுக்கு மன வருத்தம் நீங்கும். கவலைகளை மறந்து செயல்படுவீர்கள். பெண்களுக்கு அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் அமையும் கவலை வேண்டாம்.

இன்று மாணவர்கள் எதை நினைத்தும் பயப்பட வேண்டாம். துணிந்து பணிகளை மேற்கொள்வீர்கள். தடைகளை உடைத்து வெற்றி காண்பீர்கள். கல்வி மீது அக்கறை அதிகரிக்கும் இன்று சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு ஆஞ்சநேயர் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை   : கிழக்கு

அதிஷ்ட எண்  :  7 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்   : வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.