“நீங்கள் எத்தனை ஆண்டுகள் வாழ்வீர்கள்….?” பிரம்மதேவன் நிர்ணயித்த ஆயுள் கணக்கு…. 100 ஆண்டு வாழ்க்கையை…. இப்படி வாழ்ந்தால் மட்டுமே மோட்சம்….!!!
பிரபஞ்சத்தின் படைப்பில் மனிதர்களின் பிறப்பும் இறப்பும் பல ஆன்மீக ரகசியங்களைக் கொண்டுள்ளன. ஆரம்ப காலத்தில் மனிதர்களுக்கு நிலையான ஆயுள் காலம் எதுவும் இல்லாததால், அவர்கள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் வாழ்ந்து வந்தனர். இதனால் பூமியில் மக்கள் தொகை அதிகரித்து, பூமாதேவி பாரம் தாங்க…
Read more