மகாலட்சுமியின் அருள் கிடைத்தால் வாழ்க்கையே மாறுமா….? செல்வம், சுபீட்சம் தரும் தாமரை தேவியின் மகிமை….! வரலட்சுமி விரதத்தில் தெரிந்துகொள்ள வேண்டிய ரகசியங்கள்…!

செல்வம், சுபீட்சம், வளம் ஆகியவற்றின் அடையாளமாக இந்து சமயத்தில் வழிபடப்படும் தெய்வமாக மகாலட்சுமி கருதப்படுகிறார். குறிப்பாக வரலட்சுமி விரதம், மகாலட்சுமியை வழிபட்டு பல்வேறு நலன்களையும் வளங்களையும் வேண்டிக்கொள்ளும் முக்கியமான விரதமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. ‘வரலட்சுமி’ என்பதற்கு வரங்களை வழங்கும் லட்சுமி என்று பொருள்.…

Read more

Other Story