திருப்பூர் கோல்டன் நகர் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு வீட்டை இஸ்லாமியர் ஒருவர் வாங்கிய நிலையில், அங்கு வசித்து வந்த இந்துக்கள் பக்ரீத் பிரியாணி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் ஆரம்பத்தில் அதனைப் பெரிதுபடுத்தவில்லை. ஆனால், அந்த வீட்டைப் பெயரளவிற்கு வீடாகப் பயன்படுத்தாமல் மசூதி போன்று மாற்றி, அங்கு ஒலிபெருக்கிகளைப் பொருத்தி அதிக சத்தத்துடன் தொழுகை நடத்தத் தொடங்கியுள்ளனர். அதுமட்டுமின்றி, வெளியிலிருந்து தினமும் கூட்டம் கூட்டமாக ஏராளமானோர் வந்து குவிந்ததால் அப்பகுதியில் பொதுமக்களுக்குப் பெரும் இடையூறு ஏற்படத் தொடங்கியது.

இரவு பகல் பாராமல் ஒலிபெருக்கியில் அதிக சத்தத்துடன் கூப்பிடுவதாலும், சாலையில் கூட்டமாக நிற்பதாலும் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இது குறித்து அப்பகுதி மக்கள் சென்று கேட்டபோது, அந்த நபர்கள் யாரையும் மதிக்காமல் அலட்சியமாக நடந்துகொண்டதுடன், வீதிகளில் போடப்பட்ட கோலங்களைச் செருப்பால் அழித்து அராஜகத்தில் ஈடுபட்டனர். சத்தத்தைக் குறைக்குமாறு அமைதியாகப் போய் பேசியவர்களுக்கும் அந்தத் தரப்பினரிடமிருந்து முறையான பதில் கிடைக்கவில்லை.

இதுகுறித்து காவல் நிலையத்தில் முறையான புகார்கள் அளிக்கப்பட்ட போதிலும், காவல்துறை தரப்பிலிருந்து எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனப் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். பொறுத்துப் பார்த்த அப்பகுதி குடியிருப்பு வாசிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து, அந்த வீட்டை முற்றுகையிட்டு உள்ளே இருந்தவர்களுடன் சேர்த்துப் பூட்டிவிட்டு வாசலில் அமர்ந்து தீவிரப் போராட்டத்தில் குதித்தனர். இந்த திடீர் போராட்டத்தையடுத்து, காவல்துறை சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தற்போது சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.

“>

 

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சொந்த ஊரிலேயே மக்கள் பல்வேறு இன்னல்களைச் சந்திக்கும் சூழல் உருவாகியுள்ளது. சிறுபான்மையினர் என்ற பெயரில் நடக்கும் இதுபோன்ற அத்துமீறல்களைத் தடுத்து நிறுத்த பொதுமக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற கருத்து பரவலாக எழுந்துள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்கவும், தங்களது உரிமைகளைப் பாதுகாக்கவும்கூட மக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியமாகிறது.