கன்னி ராசிக்கு…. மன தைரியம் அதிகரிக்கும்…. நினைத்தது நடக்கும்….!!
கன்னி ராசி அன்பர்களே, இன்று மனதிற்கு பிடித்தமான பொருள் சேர்க்கை ஏற்படும். மனதில் இனம் புரியாத குழப்பம் ஏற்படும். சந்திராஷ்டமம் முடியாததால் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. நண்பர்களின் ஆலோசனை மனதிற்கு நிம்மதியை கொடுக்கும். சுயநலம் கருதாமல் உழைப்பீர்கள். தொழில் வியாபாரம் வளர்ச்சி…
Read more