துலாம் ராசி அன்பர்களே,

இன்று நன்மைகள் கண்டிப்பாக நடக்கும். யோகமான நாளாக உள்ளது. நினைத்த வாழ்க்கை சிறப்பாக இருக்கும். உடைமைகளை பத்திரமாக வைத்துக் கொள்வது நல்லது. முன்பின் தெரியாதவர்களிடம் கவனமாக பேசுவது நல்லது. செலவுகளை கட்டுப்படுத்துங்கள் தேவையற்ற அலைச்சல்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம்.

சக ஊழியர்களிடம் கவனமாக பேசுவது நல்லது. வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. மாற்றுக் கருத்து உடையவர்கள் மனம் மாறுவார்கள். இன்று தேவைகளை பூர்த்தி செய்து உற்சாகமாக பணிகளில் ஈடுபடுவீர்கள். மற்றவர்களின் குற்றச்சாட்டிற்கு ஆளாகாமல் இருக்க பாருங்கள். பெண்கள் இன்று சுறுசுறுப்புடன் செயல்பட வேண்டும். திட்டமிட்டு செய்யும் பணிகளில் முன்னேற்றம் ஏற்படக்கூடும்.

மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவீர்கள். இன்று மாணவர்கள் புரிதல் உணர்வுடன் காணப்படுவீர்கள். கல்வி மீது அக்கறை ஏற்படும். இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குரு பகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை  :  கிழக்கு

அதிர்ஷ்ட எண்  : மூன்று மற்றும் ஆறு

அதிர்ஷ்ட நிறம்   : மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்