“பணக் கஷ்டம் தீரணுமா….?” பெருமாள் கையில இருக்குற தனரேகை…. பக்தர்களுக்குக் கிடைக்கும் அரிய பிரசாதம்…. நெஞ்சை நெகிழ வைக்கும் அதிசயம்….!!!

திருநெல்வேலியில் அமைந்துள்ள ஸ்ரீ ஆதிசேஷ மாதவ பெருமாள் கோவில், அதன் தனித்துவமான வழிபாட்டு முறைகளாலும் ஆன்மிகச் சிறப்புகளாலும் பக்தர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. சுக்கிர தலமாக விளங்கும் இக்கோவில், நெல்லை புதிய பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 3.5 கிலோமீட்டர் தொலைவில்…

Read more

Other Story