துலாம் ராசி அன்பர்களே

இன்று சொன்ன சொல்லை எப்படியும் காப்பாற்றி கொடுப்பீர்கள். முக்கிய பொறுப்புகள் உங்களைத் தேடி வரும். அடுத்தவரை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் கண்டிப்பாகநல்லபடியாக  நடைபெறும். யாருடைய விஷயங்களிலும் தலையிட வேண்டாம். இன்று மகிழ்ச்சி பொங்கும் நாள்  வேலைப்பளு குறையும் பணம் பற்றாக்குறை நிவர்த்தியாகும். இன்று பணிகளை சிறப்புடன் செய்து முடிப்பீர்கள்.

இன்று நல்ல வாய்ப்புகளை உருவாக்கிக் கொண்டு வெற்றி பெறுவீர்கள்.இன்று உறவினர்களின் வருகை இருக்கும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். தாயிடம் கோபப்பட வேண்டாம். எது சரி எது தவறு என்று திட்டமிட்டு செயல்படுவது நல்லது. குடும்பத்துடன் கோவிலுக்கு சென்று வாருங்கள். இன்று பெண்களுக்கு ஓய்வாக இருக்க முடியும்.

இன்று ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். இன்று மாணவர்கள் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். கல்வியில் முழு அக்கறை கொண்டால் வெற்றி பெறலாம். இன்று ஆஞ்சநேயர் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள் .நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை  :  தெற்கு

அதிர்ஷ்ட எண்  :  மூன்று மற்றும் ஏழு

அதிர்ஷ்ட நிறம்   : வெள்ளை மற்றும் நீல நிறம்