கன்னி ராசி அன்பர்களே,

இன்று இஷ்ட தெய்வம் அருள் கண்டிப்பாக கை கொடுக்கும். சந்திராஷ்டமம் ஆரம்பித்து விட்டதால் சில பணிகளை எச்சரிக்கையுடன் செய்வது நல்லது. பிள்ளைகளிடம் ஆனந்தமாக விளையாடுவீர்கள். உடல் ஆரோக்கியம் சீராகும். முக்கிய முடிவுகளை எடுக்கும் போது தெளிவாக எடுக்க பாருங்கள். முன் கோபத்தை தவிர்ப்பது நல்லது திடீர். பயணத்தால் வழக்கமான பணிகளில் தடை ஏற்படும்.

இன்று எடுக்கும் காரியம் சில முயற்சிகளுக்கு பின்னர் சிறப்பாக. போகும் தொழில் வியாபாரம் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் கண்டிப்பாக நல்ல விதத்தில் நடக்கக்கூடும். பழைய பாகிகளை வசூல் செய்து விடுவீர்கள். சில பணிகளை முடிக்க அலைச்சல் அதிகமாக இருக்கும். கவன சிதறல்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். பொறுப்புக்கள் அதிகரிக்கும். சேமிப்பை  அதிகப்படுத்துங்கள்.

இன்று பெண்களுக்கு முன் கோபம் வெளிப்படும். குழப்பமான மனநிலை இருக்கும். இன்று மாணவர்கள் நல்ல பெயரை பெறுவீர்கள். விளையாடும் போது கவனமாக இருங்கள். சக நண்பர்களிடம் முன்கோபம் கொள்ள வேண்டாம். இன்று ஆஞ்சநேயர் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை :  வடக்கு

அதிஷ்ட எண்   : ஐந்து மற்றும் ஆறு

அதிர்ஷ்ட நிறம்  :  சிவப்பு மற்றும் நீல நிறம்