கும்ப ராசி அன்பர்களே,

இன்று மனம் குழப்பம் இன்றி தெளிவாக காணப்படுவீர்கள்.  தெளிவான சிந்தனை இருக்கும். எடுத்த காரியத்தில் உங்களுக்கு முன்னேற்றம் இருக்கும். தொழில் வியாபாரம் குறித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். புது புது விஷயங்களில்  ஆர்வம் செலுத்துவீர்கள். நம்பிக்கை பிறக்கும் நாள் என்று சொல்லலாம். குடும்பத்தின் முக்கிய தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.

இந்த நாள் வீடு  இடமாற்றம் கண்டிப்பாக இருக்கும். புது முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். பண வசூல் தாமதப்படுத்தலாம். தேவையற்ற அலைச்சலை  குறைத்துக் கொள்ளுங்கள். கூடுதல் பொறுப்புகள் இருக்கும். இன்று பெண்கள் ஆழ்ந்த உறக்கத்தை ஏற்படுத்துவீர்கள். ஓய்வாக காணப்படுவீர்கள். பணிகளை சீக்கிரம் முடித்து விடுவீர்கள்.

இன்று தைரியமான செயல்பாடுகள் வெற்றியைக் கொடுக்கும். யோசித்து எடுக்கும்  முடிவுகள் வெற்றியை கொடுக்கும். இன்று மாணவர்கள் பொறுப்புடன்  காணப்படுவீர்கள். மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். கல்வி மீது அக்கறை அதிகரிக்கும். இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை  :  மேற்கு

அதிஷ்ட எண்  :  இரண்டு மற்றும் ஒன்பது

அதிர்ஷ்ட நிறம்   : ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறம்