சிம்ம ராசி அன்பர்களே,

இன்று நேர்பட பேசுவீர்கள், நேர்மையாக நடந்து கொள்வீர்கள். செயல்களில் புதிய திருப்பம் ஏற்படும். உண்மை நிலவரம் உணர்ந்து செயல்படுவது பணிபுரியும் இடங்களில் நல்ல பெயரை பெற்று கொடுக்கும். தொழில் வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். பணம் வரவை விட செலவு அதிகமாக இருக்கும். வாகனங்களில் செல்லும் போது நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. தொழில்  வியாபாரத்தில் வேகம் அதிகரிக்கும்.

இன்று எதிலும் மந்தமான சூழல் மாறிவிடும். எதிர்பார்த்த காரியம் சிறப்பாக நடக்கிறது. கூடுதலாக இன்று நீங்கள் உழைக்க வேண்டி இருக்கும்.  உழைப்பிற்கு ஏற்ற நல்ல பலன் கிடைக்கும். இன்று பெண்களுக்கு இஷ்ட தெய்வத்தின் அருள் துணையாக இருக்கும். நம்பிக்கையுடன் எதிலும் ஈடுபடுங்கள். வெற்றி கிடைக்கும் கோபம் வேண்டாம். அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது.

இன்று மாணவர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் விதத்தில் நல்லது நடக்கும். விளையாட்டு துறையிலும் வெற்றி பெறுவீர்கள். பொறுப்புடன் காணப்படுவீர்கள்.கல்வியில் சிறந்து விளங்குவீர்கள்.   இன்று சித்தர்கள் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை   : மேற்கு

அதிர்ஷ்ட எண்  :  மூன்று மற்றும் ஒன்பது

அதிர்ஷ்ட நிறம்   : வெளிர்மஞ்சள் மற்றும் நீல நிறம்