மேஷ ராசி அன்பர்களே,

இந்த நாள் எவரிடமும் நீங்கள் ரகசிய விஷயங்களை மட்டும் சொல்ல வேண்டாம். தொழில் உற்பத்தி விற்பனை சுமாராகத்தான் இருக்கும். அளவான பண வரவு தான் கிடைக்கும். தொழில் வளம் மேலோங்கும் சூழ்நிலை உள்ளது. எதிர்காலம் குறித்து முக்கிய முடிவுகளை இன்று எடுப்பீர்கள்.

அடிப்படை வசதி வாய்ப்புகளை பெருக்கிக் கொள்வீர்கள். நண்பர்கள் உதவி கரம் நீட்டுவார்கள். இன்று கவனமாக பேசுவதுடன் கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். எதிலும் முன்னேற்றம் ஏற்படும். பெண்கள் இன்று ஆழ்ந்த சிந்தனையில் மேலோங்கி காணப்படுவீர்கள். ஆலயங்களுக்கு சென்று வருவீர்கள். மணமகிழ்ச்சி அதிகரிக்கும் நாளாக உள்ளது.

இன்று மாணவர்கள் மிகவும் பொறுப்புடன் காணப்படுவீர்கள். விடுமுறையிலும் படிப்பில் கவனத்தை செலுத்துங்கள். பெற்றோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள் நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: ஆறு மற்றும் ஏழு
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்