கடக ராசி அன்பர்களே,

இன்று கனவுகள் நினைவாக கூடும். காரியங்கள் கைகூடி வரும். கடந்த கால பிரச்சனைகள் முடிவுக்கு வரும். திறமையால் வெற்றி பெறுவீர்கள். புதுப்புது யோசனைகள் மனதில் தோன்றும். திட்டமிட்டு சில பணிகளில் வெற்றி பெறுவீர்கள். அனைவரிடமும் அன்பு கொள்வீர்கள். மன உறுதியுடன் செயல்பட்டு வெற்றி பெற முடியும். தொழில் வியாபாரத்தில் உருவாகின்ற குறைகளை சரி செய்து விடுவீர்கள்.

உற்பத்தி சீராக இருக்கும். தியானம் தெய்வ வழிபாடு மனதிற்கு அமைதியை கொடுக்கும். வளர்ச்சி சீராக இருக்கும். பயணத்தால் ஆதாயம் உண்டு. பெரியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கௌரவம் அந்தஸ்து உயரும். பழைய பாக்கிகள் வசூல் ஆகும். பெண்களுக்கு இந்த நாள் இனிய நாள் கனவுகள் நினைவாகும் நாள்.

பிரச்சனைகளில் இருந்து விடுபடும் நாள். இன்று மாணவர்கள் சுறுசுறுப்பாக காணப்படுவீர்கள். கல்வியில் முழு அக்கறை கொள்வீர்கள். படித்து முன்னேற வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும். இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிஷ்ட எண்: 4 மற்றும் 5
அதிஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் நீல நிறம்