மிதுன ராசி அன்பர்களே

இன்று கடுமையான சூழல் கண்டிப்பாக மாறிவிடும். கோபங்கள் இல்லாமல் பார்த்துக் கொள்வது மிக நல்லது. பொது நல சிந்தனையுடன் செயல்படுவீர்கள். சுற்றுலாக்கள் செல்ல போட்ட  திட்டம் நிறைவேறும். வழக்கு விவகாரங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். முக்கிய பிரமுகர்களின் உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும். முயற்சி  மேற்கொண்டால் கண்டிப்பாக வெற்றி இருக்கும்.

இன்று கணவன் மனைவி இடையே நெருக்கம் ஏற்படும். கருத்துக்களை பரிமாறும் போது கவனமாக இருக்கவும். உடல் ஆரோக்கியத்தை பொருத்தவரை கவனம் எடுத்துக் கொள்வது நல்லது .திட்டமிட்டு செயல்படுவதால் வெற்றி காணலாம். இன்று பெண்களுக்கு மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் உண்டாகும். யாரிடமும் கோபம் கொள்ள வேண்டாம். நல்ல வேலை வாய்ப்புக்கான தகவல் வரக்கூடும்.

இன்று மாணவர்கள் பெரியவர்களுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும். பெற்றோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம்.கல்வியில்  கவனம் தேவை.   இன்று சித்தர்கள் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். இன்று  நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை  :  வடக்கு

அதிர்ஷ்ட எண்  : 4 மற்றும் 5

அதிஷ்ட நிறம்   : ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறம்