பூமிக்கு அடியில் உண்மையிலேயே ‘நாகலோகம்’ இருந்ததா…? புராணங்களில் சொல்லப்படும் அந்த மர்ம உலகம் வெறும் நம்பிக்கையா… அல்லது வேறு ஏதாவது காரணம் இருக்கிறதா…?
நாக பஞ்சமி என்பது நாக தெய்வங்களை வழிபடும் முக்கியமான பண்டிகையாகக் கருதப்படுகிறது. 2026-ம் ஆண்டு நாக பஞ்சமி ஆகஸ்ட் 17-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் நாகங்களை வழிபடும் மரபுக்குப் பின்னால் பல்வேறு புராணக் கதைகளும் நம்பிக்கைகளும் உள்ளன. அவற்றில் குறிப்பிடத்தக்கது,…
Read more