“கதறி அழுத பெண்ணுக்கு கிடைத்த காட்சி….!”கேரளாவில் இருந்தெல்லாம் ஓடிவரும் பக்தர்கள்…. குமரி மாவட்டத்தில் இவ்வளவு சக்தி வாய்ந்த கோவிலா….??
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க அம்மன் கோவில்களில் 500 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்தது கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி அம்மன் கோவில். இக்கோவில் விளவங்கோடு வட்டத்தில், மார்த்தாண்டத்திலிருந்து தேங்காய்பட்டணம் செல்லும் வழியில் உள்ள பைங்குளம் கிராமத்தில் அமைந்துள்ளது. இயற்கை எழில் கொஞ்சும்…
Read more