மிதுன ராசி அன்பர்களே,

இன்று வரவேண்டிய பணம் கண்டிப்பாக வரும். திறமைகள் வெளிப்படக்கூடிய சூழல் உள்ளது. பழைய பாக்கிகள் வசூல் ஆகும். சான்றோர்களின் சந்திப்பு கிடைக்கும். வியாபார விருத்திக்கு வித்திடுவீர்கள். ஆலயங்களுக்கு சென்று வருவீர்கள். மற்றவர்கள் நலனுக்காக வாதாடி வெற்றி பெறுவீர்கள். அந்தஸ்து உயரும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். பழைய பாக்கிகள் வசூல் ஆகும்.

புதிய ஆர்டர்கள் கிடைத்து திருப்தி அளிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீடு மாற்றம் இடமாற்றம் மகிழ்ச்சியை அளிக்கும். புதிய பொறுப்புகள் வரும். ஏற்றுமதி இறக்குமதி துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் இருக்கும். பெண்கள் நம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். முன் கோபத்தை விட்டுவிடுங்கள். பெண்கள் இந்த இனிய நாளை அற்புதமாக கொண்டாட முடியும்.

இன்று மாணவர்கள் மிகவும் பொறுப்புடன் காணப்படுவீர்கள். முக்கிய முடிவுகளை தெளிவாக எடுப்பீர்கள். கல்வி மீது முழுமையான அக்கறை கொள்வீர்கள். படித்து முன்னேற வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். இன்று ஆஞ்சநேயர் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிஷ்ட எண்: 4 மற்றும் 6

அதிஷ்ட நேரம்: மஞ்சள் மற்றும் நீல நிறம்