மிதுன ராசி அன்பர்களே,

இந்த நாள் முயற்சிகள் மூலம் முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். திருமண முயற்சிகளில் சாதகமான நல்ல பலன் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய சலுகைகளை அறிமுகப்படுத்துவீர்கள். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். திறமைகள் வெளிப்படும் நாள் என்று சொல்லலாம். தொழில் வியாபாரத்தில் இருந்த இடையூறுகள் விலகும்.

எதிர்பார்த்த நிதி உதவி கண்டிப்பாக கிடைக்கும். உயர் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. பணிச்சுமை கூடலாம் பார்த்துக் கொள்ளுங்கள். ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். சிரமங்கள் தீர அதிக முயற்சிகளை எடுக்க வேண்டும். பெண்கள் கோவில் குளங்களுக்கு சென்று வருவீர்கள். இன்று மகிழ்ச்சி மிக்க நாளாக இருக்கும். தைரியத்துடன் செயல்படுவது வெற்றியைக் கொடுக்கும்.

இன்று மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். பொழுது போக்கு நிகழ்ச்சிகளில் பங்கேற்பார்கள். படித்த முன்னேற வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும். இன்று முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: 4 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் நீல நிறம்