ரிஷப ராசி அன்பர்களே

இன்று  பயணம்  போக  போட்ட திட்டம் வெற்றி பெறும்.  தயவு செய்து சோர்ந்து போக வேண்டாம். சுறுசுறுப்புடன் செயல்படுவது நல்லது. வார்த்தைகளை கவனமுடன் பேசுவது நல்லது. பொன் பொருள் சேர்க்கை ஏற்படும். பண தேவை ஏற்பட்டாலும் திறமையால் சமாளித்து விடுவீர்கள். நெருக்கடியை சமாளிக்க வெற்றி கிடைக்கும் . எதையும் செய்வதற்கு பிரகாசமாக உள்ளது.

இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளை அட்டகாசமாக செய்து முடிப்பீர்கள். செயல்களை சிறப்பாக முடித்துக் காட்டுவீர்கள். இந்த நாள் உங்களுக்கு பெரிய அளவில் மகிழ்ச்சி ஏற்படும். சுபகாரியங்களில் முன்னேற்றம் ஏற்படும். கடனில் ஒரு பகுதி அடைபடும். பெண்களுக்கு இன்று ஆசைகள் கனவுகள் பூர்த்தியாகும். அற்புதமாக வைத்துக் கொள்வீர்கள்.

இன்று சூழ்நிலையை புரிந்து கொண்டு செயல்படுவீர்கள். இன்று மாணவர்களுக்கு தொல்லை கொடுத்தவர்கள் விலகி செய்வார்கள். சக நண்பர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பாடங்களில் உள்ள சந்தேகங்கள் தீரும். இன்று  சித்தர்கள் வழிபாட்டையும் குரு பகவான் வழிபாட்டையும்   மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும் .

அதிர்ஷ்டமான திசை   : மேற்கு

அதிஷ்ட எண்  :  5 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்  :  ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறம்