“தோஷங்கள் போக்கும் அற்புதத் தலம்…. வாழ்க்கையை மாற்றும் தரிசனம்…. சிவபெருமான் நெற்றிக்கண்ணைத் திறந்த அந்த அதிசய இடம்….. எது தெரியுமா….??
திருச்சி மாவட்டத்தில் திருத்தலையூரில் அமைந்துள்ள அருள்மிகு குங்குமாம்பிகை அம்மன் உடனுறை சப்தரிஷீசுவரர் திருக்கோயில், பிரம்மஹத்தி தோஷம் மற்றும் கடுமையான திருமணத் தடைகளைப் போக்கும் மிக முக்கியப் பரிகாரத் தலமாக விளங்குகிறது. ராமாயணக் காலத்திற்கும் முந்தையதாகக் கருதப்படும் இத்திருக்கோயில், சிவபெருமான் ராவணனுக்கு நெற்றிக்கண்ணைத்…
Read more